சென்னை பாஜக தமிழக முன்னாள் தலைவ்ர் அண்ணாமலை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி ந்டக்கும் என தெரிவித்துள்ளார் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி சேர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அந்த கூட்டணியை உறுதி செய்ததுடன், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்றார். இது பல்வேறு விவாதங்களை எழுப்பியது. இதற்கு விளக்கம் அளித்த எடப்பாடி […]
