சென்னை தமிழக துண்சி முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 150 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கி உள்ளார். இன்று தமிழக அரசு, ”தமிழல துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர மாநகராட்சி ராயபுரம் பேசின் பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த 159 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பிற்கான வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட […]
