சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து, நடப்பாண்டில் 3வது முறையாக அணையின் நீர்மட்டம் முழு அளவான 120 அடி எட்டி நிரம்பி உள்ளது. இதன் காரணமாக, டெல்டாவுக்கு நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை ஏற்கனவே ஜூன் 29 அன்று முதன்முறையாக முழு கொள்ளவை எட்டியது. இதையடுத்து இந்த மாதம் ( ஜூலை) 5ந்தேதி இரண்டாவது முறையாக முழு கொள்ளவை எட்டியது. இந்த நிலையில், கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து […]
