ஊட்டி இரண்டாம் சீசனுக்கான நடவுப்பணிகள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் தொடங்கி உள்ளது/ தினசரி நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர் என்றாலும், கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இது முதல் சீசனாக அனுசரிக்கப்படுகிறது. மீண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளி மாநிலங்களில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் இவ்விரண்டு மாதங்கள் இரண்டாம் சீசனாக அனுசரிக்கப்படுகிறது. முதல் சீசன் போது, தாவரவியல் […]
