மதுரை: வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கை தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்றம் மதுரை அமரர்வு பரிந்துரைத்தது. நீதிபதிகளையும், நீதித்துறையையும் விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற அமர்வு பரிந்துரை செய்துள்ளது. வாஞ்சிநாதன் மீதான நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கைகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவில்லை என்று கூறிக்கொண்ட போதிலும், தீர்ப்புகளை விமர்சிப்பதற்கும் தனிப்பட்ட தாக்குதல்களுக்கும் இடையிலான கோடு கடந்துவிட்டதாக நீதிமன்றம் […]
