டெல்லி இந்தியாவில் ஸ்டார்லின்க் வருவதால் பி எஸ் என் எல் பாதிப்பு அடையலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. எலான் மஸ்க். ஸ்டார்லிங்க் என்னும் தொலைதொடர்பு சேவை நிறுவனத்தை தொடங்கி அதிவேக இணைய வசதியை பெறும் வசதியை அளித்து வருகிறார். இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஸ்டார்லிங்க் நுழைய இருப்பது, அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-லுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என அரசு […]
