CRPF பெண் காவலர் கண்ணீருடன் போட்ட வீடியோ… கொந்தளித்த அண்ணாமலை – காவல்துறை விளக்கம்

Vellore CRPF Viral Video: திருணத்திற்க்காக வைத்திருந்த நகை திருடு போனதாகவும், இதுவரை அதை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை என காஷ்மீரில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த CRPF பெண் காவலர் அழுதபடி வீடியோ வெளியிட்டார். இதுகுறித்து காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.