கடந்த 2019 ஆண்டு இந்தியாவில் நுழைந்த SAIC குழுமத்தின் எம்ஜி மோட்டார் இந்தியாவின் முதல் இணைய எஸ்யூவி என அறிமுகப்படுத்திய ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் ஆகியவற்றுடன் ஆஸ்டர் எஸ்யூவிகளுக்கு சிறப்பு 6வது வருட கொண்டாட்ட சலுகைகளை அறிவித்துள்ளது. தற்பொழுது ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி என செயல்படுகின்ற இந்நிறுவனம் எலக்ட்ரிக் வாகன சந்தையில் சிறப்பான பங்களிப்பினை பெற்றிருக்கின்றது. குறிப்பாக, சிறப்பு சலுகையாக எம்ஜி ஹெக்டர் மற்றும் 6, 7 இருக்கை பெற்ற ஹெக்டர் பிளஸ் கார்களுக்கு ரூ.31,000 முதல் […]