சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருநாள் பயணமாக நாளை ( 11, 12-ந்தேதி) திருப்பூர் கோவை பயணமாகிறார். அப்போது பல்வேறு மக்கள் நலதிட்டங்களை தொடங்கி வைப்பதுடன் ரோடு ஷோவும் மேற்கொள்கிறார். களஆய்வுக்காக மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த ஜூலை 22, 23-ந்தேதி கோவை, திருப்பூர் மாவட்டத்திற்கு கள ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு இருந்தார். இடையில், அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவரத கள ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் 10 நாட்கள் சிகிச்சை […]
