பிளாக்கில் அதிக விலைக்கு விற்கப்படும் கூலி டிக்கெட்! ரூ.1000 கோடிக்கு டார்கெட்?

பொள்ளாச்சியில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பு வெளிவரும் கூலி படத்தின் டிக்கெட் விலை பிளாக்கில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்தான வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.