நாடு முழுவதும், தெரு நாய் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் குழந்தைகளும், முதியோரும் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ரேபிஸ் நோய் தாக்கத்தாலும் பலர் இறக்கின்றனர். இந்நிலையில் தெருநாய்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
