ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: "திமுகவின் கீழ்த்தரமான அரசியல்".. அண்ணாமலை கண்டனம்!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மாணவி ஒருவர் பட்டம் பெற மறுத்த நிலையில், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.