வெற்றிகரமாக பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 50 ஆண்டுகளை கடந்துள்ளதை முன்னிட்டு ‘Jahre’ எடிசன் என்ற பெயரில் 330Li M ஸ்போர்ட் மாடல் ரூ.64 லட்சம் மற்றும் M340i மாடல் ரூ.79 லட்சம் என எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஒவ்வொரு மாடலிலும் வெறும் 50 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. BMW 330Li M ஸ்போர்ட் 330Li M ஸ்போர்டில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 258hp பவர் மற்றும் 400Nm […]
