டெல்லி; மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி, நாடாளுமன்றத்தில் உள்ள ராஜீவ் காந்தி படத்துக்கு சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்பட பலர் மரியாதை செய்தனர். இதற்கிடையில் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி, ராகுல்காந்தி வெளியிட்டுள்ள பதிவில், அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவதே என் வாழ்க்கையின் குறிக்கோள்” எனக் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள வீர்பூமியில் […]
