கணபதி விழாவை கோலாகலமாக நடத்தி வந்த பிரபல தாதா-வின் மகன் விநாயகர் சதுர்த்தியன்று மரணம்

மும்பையை கதிகலங்க வைத்தவர் பிரபல தாதா வரதராஜன். நிழல் உலக தாதாவாக இல்லாமல் ’70 – ’80 களில் மும்பையின் நிஜ உலக தாதாவாக வலம் வந்த வரதராஜன் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் போது மாடுங்காவில் கணபதி விழா நடத்திவந்த இவரது வரலாறு பலத் திரைப்பட இயக்குனர்களுக்கு பணமாக மாறியது. ’88ல் மறைந்த இவரது குடும்பத்தில் பலர் மும்பையை விட்டு வெளியேறி தனித்தனி ரூட்டில் பயணிக்க வரதா பாயின் மகனான மோகன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.