சென்னை: சென்னையில் புரசைவாக்கம் உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் ஆகஸ்டு 30ந்தேதி அன்று தங்க வியாபாரம் முறைகேடு தொடர்பாக பூக்கடை , மீனபாக்கம் உள்பட பல இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் தொழிலதிபர் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி […]
