சென்னை: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி என்று குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி, பெரும்பாலான முதலீடுகளை ஜோடிக்கப்பட்டவை என விமர்சித்துள்ளார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திராவிட மாடல் அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்பது தான் உண்மை என்றும் கூறி உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாட்கள் அரசு முறை பயணமாக, தமிழ்நாட்டுக்கு தொழில்முதலீடுகளை ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சென்றுவிட்டு இன்று காலை (செப்டம்பர் 8ந்தேதி) சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, […]
