நேபாளத்தில் மூன்றாவது நாளாக இன்றும் வன்முறை நீடித்து வருகிறது. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ராஜினாமா செய்ததை அடுத்து ஆட்சி அதிகாரம் ராணுவத்திடம் ஒப்படைப்படும் என்று கூறப்படுகிறது. உலகளவில் கடந்த ஒரு வாரத்தில் ஜப்பான், பிரான்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலும் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நேபாளத்திற்குச் சுற்றுலா சென்ற சுமார் 700 இந்திய சுற்றுலா பயணிகள் அங்கு […]
