ரிதன்யாவுக்கு இன்று பிறந்தநாள்… பெற்றோர் செய்யும் இலவச சேவை – என்ன தெரியுமா?

Rithanya Social Service Trust: ரிதன்யா சோஷியல் சர்வீஸ் அறக்கட்டளையின் மூலமாக தமிழகத்தில் வரதட்சணை மற்றும் வன்கொடுமை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கும் மையம் துவங்கப்படும் என ரிதன்யாவின் பெற்றோர் அறிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.