பாம் படத்தில் கிராமத்து இளைஞராக அசத்தி உள்ள அர்ஜுன் தாஸ்!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி உள்ள பாம் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை விஷால் வெங்கட் இயக்கி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.