சென்னை: தி.மு.க. ‘முப்பெரும் விழா’ நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ளும் திருவிழா என திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் முலம் அழைப்பு விடுத்துள்ளார். “கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கம் திமுக அல்ல. கொள்கையில்லாத கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிடுவது திமுக அல்ல. பழைய மற்றும் புதிய எதிரிகளால் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது. 2026 தேர்தல் களத்திற்கு இந்த முப்பெரும் விழா ஒரு முன்னோட்ட அணிவகுப்பு, வரவிருக்கும் தேர்தலில் திமுக […]