சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 46. சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கர் அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்ஸ் ஜில்லா படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, […]
