போக்குவரத்து தொழிலாளர்களுக்கு திமுக அரசும் துரோகம் இழைக்கிறது! கம்யூ. தலைவர் சவுந்தராஜன் குற்றச்சாட்டு

சென்னை; போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் துரோகம் இழைக்கிறது என சிஐடியு  தலைவர் சவுந்தராஜன் நேரடியாக குற்றம் சாட்டி  உள்ளார். தமிழக அரசின் அரசு போக்​கு​வரத்​துக் கழகத்​தில் பணி​யாற்​றும் தொழிலா​ளர்​கள் தங்​களின் நியாய​மான கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி​யும் ஓய்​வு​பெற்ற தொழிலா​ளர்​களின் பணபலன்​களை வழங்க கோரி​யும் கடந்த 30 நாட்​களாக தமிழகத்​தின் அனைத்து பணிமனை​கள் முன்​பும் காத்​திருப்பு போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.  தமிழ்நாடு அரசு பிற துறை​களுக்கு நிதி ஒதுக்​கு​வது​போல் போக்​கு​வரத்து துறைக்​கும் அரசு நிதி ஒதுக்​க […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.