பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க கரூர் செல்கிறார் விஜய்? வெளியான முக்கிய தகவல்!

கரூர் துயர சம்பவம் நிகழ்ந்த பிறகு தனது பயணங்களை ரத்து செய்து, இரங்கல் மற்றும் நிதியுதவியை அறிவித்திருந்த விஜய், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.