மதுரை: கரூர் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய காவல்துறை தேடி வரும் நிலையில், அவரது தரப்பில் முன் ஜாமின் கோரி உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 27ந்தேதி அன்று தவெக தலைவர் விஜய் கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார். அவருக்கு பிரசாரத்துக்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அலைகடலென கூடிய கூட்டத்தில், விஜய் பேசியபோது திடீரென மின்சாரம் […]
