சென்னை: தீபாவளியையொட்டி 10% முதல் 35% வரை தள்ளுபடியுடன் கூடிய தேசிய கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்தனர் தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கைத்தறி துறை அமைச்சர் காந்தி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கடைகளில் 10 சதவீதம் முதல் 35 சதவீதம் வரையிலும் சேலைகள் மற்றும் ஜவுளிகளுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் தேசிய கைத்தறி கண்காட்சி அக்டோபர் 3ந்தேதி […]
