சென்னை: திமுக இலக்கிய அணிக்கு பொறுப்பாளா்கள் நியமனம் செய்து அந்த அணியின் செயலர் வி.பி.கலைராஜன் அறிவித்து உள்ளார்/ திமுக இலக்கிய அணிக்கு பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான அறிவிப்பை அந்த அணியின் செயலா் வி.பி.கலைராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூா் ஆகிய நிலைகளில் இலக்கிய அணிக்கான அமைப்பாளா், துணை அமைப்பாளா்கள் நியமிக்கப் பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா். ஒவ்வொரு நிா்வாகிகளின் பெயா், முகவரி அடங்கிய பட்டியலில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவரணி உள்பட […]
