சென்னை: “சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கல்விக்கான உதவிகளை வழங்குவதைக் கடந்தும், உறவாய் அரவணைத்து மகிழ்ச்சியை வழங்குவதே அன்புக்கரங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் பயணடைந்த மாணவ, மாணவிகளின் வீடியோக்களை பகிர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கல்விக்கான உதவிகளை வழங்குவதைக் கடந்தும், உறவாய் அரவணைத்து மகிழ்ச்சியை வழங்குவதே அன்புக்கரங்கள்! இத்தகைய […]
