வெளியேற்றமா? சான்ஸே இல்லை! பிக் பாஸில் பட்டையைக் கிளப்பிய வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர்

Bigg Boss Tamil 9 Elimination: ‘பிக் பாஸ் 9’ வீட்டிற்குள் நுழைந்திருக்கும் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், தான் ஒரு ‘நடிப்பு அரக்கன்’ என்றும், தன் தற்பெருமை பேச்சாலும், செயல்களாலும் அனைவரையும் தன்னைப்பற்றியே பேச வைத்துக்கொண்டிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.