சென்னை; அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாசை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். பாம நிறுவனர் ராமதாஸ் சென்னையில் உள்ள அப்பேலாலோ மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைக்காக நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று ஆஞ்சிகிராம் சோதனை நடைபெற்றது. இதில், அவரது இதயத்தில் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருப்பாக பாமக தலைவர் அன்புமணி கூறினார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று மதியம், அப்போலோ மருத்துவமனைக்கு சென்று ராமதாசை சந்தித்து […]
