சென்னை; தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையின் சென்னை ஒன் செயலில், சென்னை மாநகர பேருந்துக்கான மாதாந்திர பயண அட்டை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்ட உள்ளது. இதன்மூலம் மாதாந்திர பயண அட்டை பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக, அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ‘சென்னை ஒன்’ செயலி உருவாக்கப்பட்ட கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ஒரே QR பயணச்சீட்டு மூலம் பயணம் செய்யும் வகையில் Chennai One மொபைல் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
