சென்னை: உற்பத்தித் துறையில் லீடர் ஆக தமிழ்நாடு மாறி வருகிறது சென்னையில் இன்று நடைபெற்று விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான கண்காட்சியை தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தமிழகத்தில் அடுத்த பத்து ஆண்டுகளில், வான்வெளி மற்றும் ராணுவ துறையை சேர்ந்த தொழில் நிறுவனங்களின், 75,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக தமிழக அரசின், ‘டிட்கோ’ எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், சென்னையில் வரும், 7ம் தேதி முதல், 9ம் தேதி […]
