மருத்துவ மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை… மேற்கு வங்கத்தில் மீண்டும் பரபரப்பு

மேற்கு வங்கத்தின் துர்காபூர் நகரில் 23 வயதான மருத்துவ மாணவி, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.