தமிழகத்தில் உள்ள ஊர்கள், தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள், நீர் நிலைகள் மற்றும் பொது இடங்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க கடந்த வாரம் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசாணையின்படி, அதிகாரிகள் அக்டோபர் 14 ஆம் தேதிக்குள் மாற்றங்களின் பட்டியலை இறுதி செய்ய வேண்டும், அக்டோபர் 17 ஆம் தேதிக்குள் மக்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும், அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் மாற்றங்களை அரசிதழில் அறிவிக்க வேண்டும். இறுதிப் பட்டியல் நவம்பர் 14 ஆம் தேதிக்குள் அரசாங்கத்தை […]
