ஹேப்பி நியூஸ்.. 2 மாதங்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்!

Tamil Nadu Government: கட்டணமில்லா பேருந்து அட்டையை பயன்படுத்தி, 2025 டிசம்பர் 31ஆம் தேதி வரை பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.