மும்பை: மகளிர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ,இதன் காரணமாக இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன.இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய பெண்கள் அணி கோப்பையை கைப்பற்றுமா என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்தியாவில் நடைபெற்ற வரும், ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 339 ரன்கள் […]