Justice Surya Kant Assets Worth: நீதிபதி சூர்யா காந்த் நவம்பர் 24 முதல் கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு தலைமை நீதிபதியாக இருப்பார். பிப்ரவரி 9, 2027 அன்று 65 வயதை எட்டியவுடன் அவர் பதவிக்காலம் முடிவடையும். தற்போதைய தலைமை நீதிபதி பூஷண் ஆர்.கவாய் விரைவில் ஓய்வு பெறுகிறார்.