கோவை: கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மூன்று பேரை சுட்டு பிடித்ததாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக இந்த கொடூரமான சம்பவத்தை கண்டித்து, அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக சாடியதுடன், நேற்றே பாஜகவினர் தீப்பந்தங்களுடன் போராட்டம் நடத்தினர். மேலும் நாம் தமிழர் கட்சியினர் சம்பவம் நடைபெற்ற பகுதி அருகே உள்ள டாஸ்மாக் பாரை அடித்துநொறுக்கினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பிறகே, பாலியல் வன்கொடுமை […]