சென்னை: கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம் என அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை, இராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகமான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள […]