திண்டிவனம்: அன்புமணிக்காக அரசியலில் 2 தவறுகள் செய்துவிட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் விரக்தியுடன் தெரிவித்துள்ளார் ஒன்று, அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது, மற்றொருன்று , அவருக்கு கட்சி தலைவர் பதவி கொடுத்தது என தெரிவித்துள்ளார். மேலும், கத்தி, கபடா கொண்டு தாக்குதல் நடத்துவதுதான் அன்புமணியின் டீசண்ட் டெவலப்மெண்ட் பாலிடிக்சா என்றும் கேள்வி எழுப்பினார். பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,, “பாமாகவில் இப்போது ஒரு கும்பல் சுற்றி […]