சென்னை: நாங்கள் முன்மொழிந்து இருக்காவிட்டால் இ.பி.எஸ் முதலமைச்சராகி இருக்க முடியாது என்று கூறிய செங்கோட்டையன், அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தொடர்பாகப் பேச பா.ஜ.க-தான் என்னை அழைத்தது” என்று விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் எடப்பாடிக்கு எதிராக குரல் கொடுத்த செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த 30ந்தேதி அன்று பசும்பொன் தேவர் ஜெயந்தியின்போது, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் இணைந்து மரியாதை செய்ததுடன், எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்தார். இதையடுத்து அவரை கட்சியில் […]