டிரம்ப் நிர்வாகம் உணவு சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டியதில்லை அமெரிக்க உச்சநீதிமன்ற உத்தரவால் 4.2 கோடி மக்கள் அச்சம்…

அமெரிக்காவில் அரசு முடக்கம் (shutdown) ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கிறது. இதன் காரணமாக அரசின் உணவு உதவி திட்டமான SNAP (Supplemental Nutrition Assistance Program) மூலமாக வழங்கப்படும் உணவு சலுகைகள் தாமதமாகியுள்ளன. டிரம்ப் நிர்வாகம் “இப்போதைக்கு SNAP சலுகைகளின் முழுத் தொகையை உடனே வழங்க வேண்டிய அவசியம் இல்லை” என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. நவம்பர் மாத உணவு சலுகைகளை வழங்க அமெரிக்காவின் சில மாநிலங்களுக்கு அவசர நிதி மற்றும் பிற நிதிகளைப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.