சென்னை; பீகார் சட்டமன்றதேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், நாளை (நவம்பர் 11ந்தேதி) 2வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 243 சட்டசபை தொகுதிகளை கொண்ட பீகாரில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. பாஜக தலைமையிலான இண்டியா கூட்டணி, காங்கிரஸ் ஆர்ஜேடி தலைமையிலான மகாபந்தன் கூட்டணி (Mahagathbandhan) மற்றும் அரசியல் சாணக்கியன் என கூறப்படும் பிரசாந்த் கிஷோர் கட்சியான ஜன் சுராஷ் கட்சியும் போட்டியிடுகிறது. அதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி […]