How To Change Name Transfer IN EB: வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய தேவையற்ற கால தாமதம் ஏற்படுகிறது. இப்பணிகளை விரைவுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை.