பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் என்டிஏ கூட்டணி அமோக முன்னிலையில் உள்ள நிலையில், அரசியல் சாணக்கியன் என்று கூறிக்கொள்ளும் பிரசாந்த் கிஷோர்-ன் ஜன்சுராஷ் கட்சி போட்டியிட்ட அனைத்து இடத்திலும் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. அரசியல் சாணக்கியன் இன்று அரசியல் அனாதையாகி உள்ளார். பீகார் மக்கள் அவரது கட்சியை அனாதையாக்கி உள்ளனர். நிதிஷ்குமார் கட்சி 25 தொகுதிகளுக்கு மேல் வென்றுவிட்டால், நான் அரசியலை விட்டே செல்கிறேன் என்ற பிரசாந்த் கிஷோரை […]