சென்னை: மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக மாநில அரசுக்கு உச்ச நீதிமன்ற அனுமதி வழங்கி இருப்பது, தமிழக விவசாயி களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது., இதுகுறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]