அரபிக்கடலை நோக்கி நகரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – தென்தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,  அரப்பிக்கடலை நோக்கி நகர்வதால், தென் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக  தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். மேலும் அடுத்த 5 நாளில் புதிய புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்துள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.