கோவை: கோவை கொடிசியாவில் நடைபெறும் இயற்கை வேளாண்மை மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை (நவ.19) வருகை தர உள்ள நிலையில், அங்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மாவட்டம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், கோவை கொடிசியா மற்றும் முக்கிய பகுதிகளில் 3ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபபட்டு உள்ளனர். மேலும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவை வரும் பிரதமரிடம் இயற்கை வேளாண் பொருட்கள் தயாரிப்பு, தொழில்நுட்பங்கள் […]