கோவைக்கு இன்று வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்கிறார்

கோவை: கோவைக்கு இன்று (நவ. 19) வரும் பிரதமர் மோடியை, அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வரவேற்​கிறார். தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்​டமைப்பு சார்​பில் கோவை கொடிசியா தொழிற்​காட்சி வளாகத்​தில் இயற்கை விவ​சா​யிகள் மாநாடு இன்று முதல் 3 நாட்​களுக்கு நடை​பெறுகிறது.

இந்த மாநாட்டை பிரதமர் நரேந்​திர மோடி இன்று தொடங்​கிவைக்​கிறார். இதில் பங்​கேற்​ப​தற்​காக பிரதமர் மோடி இன்று மதி​யம் 1.25 மணிக்கு புட்​டபர்த்​தி​யில் இருந்து விமானம் மூலம் கோவை வரு​கிறார். கோவை விமான நிலை​யத்​தில் பிரதமரை, ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன், பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், பாஜக தேசிய மகளிரணித் தலை​வர் வானதி சீனி​வாசன் உள்​ளிட்​டோர் வரவேற்​கின்​றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.