சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக 24 மணி நேர உதவி மையங்கள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​களுக்​காக அறநிலை​யத்துறை சார்​பில் 24 மணி நேர​மும் செயல்​படும் உதவி மையங்கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இதுகுறித்து இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் சேகர்​பாபு தெரி​வித்​த​தாவது: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்டல பூஜை நவ.17 (நேற்​று) முதல் டிச.27-ம் தேதி வரை​யும், மகர​விளக்கு பூஜை டிச.30 முதல் 2026 ஜன.19-ம் தேதி வரை​யும் நடை​பெறுகிறது. இதையொட்​டி, சபரிமலை செல்​லும் தமிழக ஐயப்ப பக்​தர்​களுக்கு உதவுவதற்​காக, 24 மணி நேர​மும் இயங்​கும் தகவல் மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.